Tamil Dictionary 🔍

சிற்றில்

sitrril


சிறு குடில் ; சிறு வீடு ; சிறுமியர் கட்டி விளையாடும் மணல் வீடு ; காண்க : சிற்றிற்பருவம் ; கந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு. நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான் (கலித். 111). 2. Toy house of sand built by little girls in play; சிறுகுடில். சிற்றி னற்றூண் பற்றி (புறநா. 86). 1. Hut, hovel; . 3. See சிற்றிற்பருவம். சிறுபறை சிற்றில் சிறுதேரென்ன (இலக். வி. 806). கந்தை. (பிங்.) Tatters, rags;

Tamil Lexicon


குடிசை, சீலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A hut, a hovel, சிறுகுடில். 2. Little houses made of sand by chil dren in play, சிறுவராடும்வீடு. 3. A section of the poem called பிள்ளைத்தமிழ். 4. (சது.) A cloth, சீலை.

Miron Winslow


ciṟṟil,
n. id. + இல்.
1. Hut, hovel;
சிறுகுடில். சிற்றி னற்றூண் பற்றி (புறநா. 86).

2. Toy house of sand built by little girls in play;
சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு. நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான் (கலித். 111).

3. See சிற்றிற்பருவம். சிறுபறை சிற்றில் சிறுதேரென்ன (இலக். வி. 806).
.

ciṟṟil,
n. šithila.
Tatters, rags;
கந்தை. (பிங்.)

DSAL


சிற்றில் - ஒப்புமை - Similar