Tamil Dictionary 🔍

சிற்றிசை

sitrrisai


வெண்டுறைச்செந்துறையு ளொருவகை. (யாப். வி.538.) A sub-division of veṇṭuṟai-c-centuṟai; இசையைப்பற்றிக் கூறும் ஒரு கடைச்சங்கநூல். (இறை.1. பக்.5.) A treatise of the last Saṅgam, bearing on music;

Tamil Lexicon


ciṟṟicai,
n. சிறு-மை + இசை.
A treatise of the last Saṅgam, bearing on music;
இசையைப்பற்றிக் கூறும் ஒரு கடைச்சங்கநூல். (இறை.1. பக்.5.)

ciṟ-ṟ-icai
n. id.+ (Pros)
A sub-division of veṇṭuṟai-c-centuṟai;
வெண்டுறைச்செந்துறையு ளொருவகை. (யாப். வி.538.)

DSAL


சிற்றிசை - ஒப்புமை - Similar