Tamil Dictionary 🔍

சிற்றவை

sitrravai


சிறிய தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிற்றாத்தாள். சிற்றவை பணியால் முடிதுறந்தானை (திவ். பெரியதி. 2, 3, 1).

Tamil Lexicon


ஒருகோடி.

Na Kadirvelu Pillai Dictionary


ciṟṟavai,
n. id. + அவ்வை.
See சிற்றாத்தாள். சிற்றவை பணியால் முடிதுறந்தானை (திவ். பெரியதி. 2, 3, 1).
.

DSAL


சிற்றவை - ஒப்புமை - Similar