Tamil Dictionary 🔍

சிற்சபை

sitrsapai


சிதம்பர நடனசபை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றம்பலம். கருதரிய சிற்சபையில் (தாயு.கருணாகர.1). Hall of wisdom, the sacred dancing-hall at Chidambaram;

Tamil Lexicon


s. (சித்) Hall of wisdom, the sacred dancing-hall of Nataraja at Chidambaram.

J.P. Fabricius Dictionary


ஞானசபை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' See under சபை.

Miron Winslow


ciṟ-capai,
n. id. + sabhā.
Hall of wisdom, the sacred dancing-hall at Chidambaram;
சிற்றம்பலம். கருதரிய சிற்சபையில் (தாயு.கருணாகர.1).

DSAL


சிற்சபை - ஒப்புமை - Similar