Tamil Dictionary 🔍

சிற்றிரை

sitrrirai


சிற்றுயிர்களின் உணவு ; எளிய உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவிலங்கினுணவு. 1. Prey or food of small animals; அற்பவுணவு. 2. Small quantity of food, morsel;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Prey or food for small animals, சிறுவிலங்கினுணவு. 2. A small quantity of food, a morsel, சிற்றுண் டி. 3. Food--spoken diminutively, சாப்பாடு.

Miron Winslow


ciṟṟirai,
n. சிறு-மை+இரை. (J.)
1. Prey or food of small animals;
சிறுவிலங்கினுணவு.

2. Small quantity of food, morsel;
அற்பவுணவு.

DSAL


சிற்றிரை - ஒப்புமை - Similar