Tamil Dictionary 🔍

மேற்றிசை

maetrrisai


மேற்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கு. மேற்றிசைக்க ணுள்ள நிலத்தை (சிறுபாண். 47, உரை). West;

Tamil Lexicon


மேற்குறிக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The west quarter, as மேற்கு; [''ex'' திசை.]

Miron Winslow


mēṟṟicai
n. id.+திசை2.
West;
மேற்கு. மேற்றிசைக்க ணுள்ள நிலத்தை (சிறுபாண். 47, உரை).

DSAL


மேற்றிசை - ஒப்புமை - Similar