Tamil Dictionary 🔍

சிற்றிலை

sitrrilai


கடுக்காய் ; குன்றிமணி ; நெய்ச்சிட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Purple fleabane. See நெய்ச்சிட்டி. . 2. Crab's-eye. See குன்றிமணி. . 3. Chebulic myrobalan. See கடுக்காய்.

Tamil Lexicon


, ''s.'' A plant with an esculent root, நெய்ச்சிட்டி. 2. The குன்றி shrub. 3. A tree, கடுமரம். ''(M. Dic.)''

Miron Winslow


ciṟṟilai,
n. சிறு-மை + இலை. (மலை.)
1. Purple fleabane. See நெய்ச்சிட்டி.
.

2. Crab's-eye. See குன்றிமணி.
.

3. Chebulic myrobalan. See கடுக்காய்.
.

DSAL


சிற்றிலை - ஒப்புமை - Similar