Tamil Dictionary 🔍

சிறுக்கி

sirukki


இளம்பெண் ; வேலைக்காரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைக்காரி கோசலைவீட்டுச் சிறுக்கிக்குஞ் சிறுக்கி (இராமநா. அயோத். 7). 2. Maidservant; இளம்பெண் சிறுக்கிகளுறவாமோ (திருப்பு. 145). 1. Girl, wench, a term of disrespect;

Tamil Lexicon


s. a girl, a maid servant, a slave girl.

J.P. Fabricius Dictionary


, [ciṟukki] ''s.'' A girl, a miss, a lass. 2. A servant girl, வேலைக்காரப்பெண். ''(c.)''

Miron Winslow


ciṟukki,
n. id.
1. Girl, wench, a term of disrespect;
இளம்பெண் சிறுக்கிகளுறவாமோ (திருப்பு. 145).

2. Maidservant;
வேலைக்காரி கோசலைவீட்டுச் சிறுக்கிக்குஞ் சிறுக்கி (இராமநா. அயோத். 7).

DSAL


சிறுக்கி - ஒப்புமை - Similar