கிறுக்கன்
kirukkan
பைத்தியக்காரன் ; ஆணவம் பிடித்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பைத்தியக்காரன். 1. Crazy fellow, crank, lunatic; கருவமுடையவன். (W.) 2. Conceited, arrogant fellow;
Tamil Lexicon
, ''s.'' An eccentric or insane man. 2. A self-conceited, arrogant fel low.
Miron Winslow
kiṟukkaṉ,
n. கிறுக்கு. [T. kiruku.]
1. Crazy fellow, crank, lunatic;
பைத்தியக்காரன்.
2. Conceited, arrogant fellow;
கருவமுடையவன். (W.)
DSAL