Tamil Dictionary 🔍

சிறுமகன்

sirumakan


அறிவற்றவன் ; சிறுவன் ; இழிந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சிறியன் . அறிவில்லாதவன். தீத்திற மொழிகெனச்சிறுமக னுரைப்போன் (மணி. 16, 117). 1. Fool, ignoramus;

Tamil Lexicon


ciṟu-makaṉ,
n. id. +.
1. Fool, ignoramus;
அறிவில்லாதவன். தீத்திற மொழிகெனச்சிறுமக னுரைப்போன் (மணி. 16, 117).

2. See சிறியன் .
.

DSAL


சிறுமகன் - ஒப்புமை - Similar