சிலுக்கன்
silukkan
கலகக்காரன் ; தொந்தரவு செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொந்தரை செய்பவன். Loc. Troublesome or quarrelsome man;
Tamil Lexicon
, ''s.'' A troublesome, quarrel some person. ''(R.)'' உடம்பெல்லாஞ்சிலுக்குவெட்டாய்வெட்டினான். He covered the whole body with gashes.
Miron Winslow
cilukkaṉ
n. சிலுகு. [M. cilukan.]
Troublesome or quarrelsome man;
தொந்தரை செய்பவன். Loc.
DSAL