Tamil Dictionary 🔍

சிறக்கணித்தல்

sirakkanithal


கண்ணைச் சுருக்கிப் பார்த்தல் ; கடைக்கண்ணாற் பார்த்தல் ; அவமதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைக்கண்ணாற் பார்த்தல். (குடா.) 2. To cast a side-look; . 1. See சிறங்கணி-, சிறக்கணித்தாள் போல நகும் (குறள், 1095).

Tamil Lexicon


ciṟakkaṇi-,
11 v. intr.
1. See சிறங்கணி-, சிறக்கணித்தாள் போல நகும் (குறள், 1095).
.

2. To cast a side-look;
கடைக்கண்ணாற் பார்த்தல். (குடா.)

DSAL


சிறக்கணித்தல் - ஒப்புமை - Similar