சிக்கடித்தல்
sikkatithal
சிக்கு நாற்றமடித்தல். (W.) 1. To give out bad smell, as of oily stink; குழறுபடைசெய்தல். Tj. 2. To complicate, confuse;
Tamil Lexicon
cikkaṭi-,
v. intr. சிக்கு3+.
1. To give out bad smell, as of oily stink;
சிக்கு நாற்றமடித்தல். (W.)
2. To complicate, confuse;
குழறுபடைசெய்தல். Tj.
DSAL