கறைக்கணித்தல்
karaikkanithal
குறைநீங்க வேண்டித் துதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவேண்டித் துதித்தல். எம்பெருமானென்று கறைக்கணித்தவர் கண்டவணக்கத்தாய் (தேவா. 612, 2). To pray for redress of grievances;
Tamil Lexicon
kaṟai-k-kaṇi-
11 v. tr. கறை+.
To pray for redress of grievances;
குறைவேண்டித் துதித்தல். எம்பெருமானென்று கறைக்கணித்தவர் கண்டவணக்கத்தாய் (தேவா. 612, 2).
DSAL