Tamil Dictionary 🔍

தறுக்கணித்தல்

tharukkanithal


பழம் கன்றிப்போதல் ; புண் காய்த்துப்போதல் ; உணவுப்பொருள் இறுகுதல் ; நிறைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைத்தல். 4. To continue; to stay, as in a place; உணவுப்பொரு ளிறுகுதல். 3. To grow hard, as vegetables in curry by defective cooking; புண்காய்த்துப்போதல். 2. To become hard, as some boils or the flesh after a blow; பழங் கன்றிப்போதல். 1. To be hard, as fruits not naturally matured or knots in fruits caused by injury;

Tamil Lexicon


taṟukkaṇi-,
11 v. intr. prob. தறுகண். (w.)
1. To be hard, as fruits not naturally matured or knots in fruits caused by injury;
பழங் கன்றிப்போதல்.

2. To become hard, as some boils or the flesh after a blow;
புண்காய்த்துப்போதல்.

3. To grow hard, as vegetables in curry by defective cooking;
உணவுப்பொரு ளிறுகுதல்.

4. To continue; to stay, as in a place;
நிலைத்தல்.

DSAL


தறுக்கணித்தல் - ஒப்புமை - Similar