சிறங்கணித்தல்
sirangkanithal
காண்க : சிறக்கணித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணைச் சுருக்கிப் பார்த்தல். குவளைமாலைப்போது சிறங்கணிப்பப் போவார் (சிலப். கானல்வரி, 1, பாடல், 7). 1. To squint one's eyes and glance; அவமதித்தல். (W.) 2. To despise, disregard;
Tamil Lexicon
ciṟaṅkaṇi-,
11 v. tr. சிறு-மை + .
1. To squint one's eyes and glance;
கண்ணைச் சுருக்கிப் பார்த்தல். குவளைமாலைப்போது சிறங்கணிப்பப் போவார் (சிலப். கானல்வரி, 1, பாடல், 7).
2. To despise, disregard;
அவமதித்தல். (W.)
DSAL