சிறாங்கித்தல்
siraangkithal
உள்ளங்கையளவாக்குதல் ; உரிமையாக்குதல் ; இரத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரத்தல். தன்னைச் சிறாங்கித்து இருக்கிற நம்மை அறிகிறதில்லை (ஈடு, 6, 10, அவ.). 3. To beg, entreat; சுவாதீனமாக்குதல். அவனைச் சிறாங்கிக்கும் ஸம்சிலேஷ தசையில் (ஸ்ரீவசன. 25). 2. To get into one's power of control; உள்ளங்கையளவாக்குதல். கண்களைச் சிறாங்கித்துப் பருகலாயிருந்தபடி (திருவிருத்.11, வ்யா.81). 1. To reduce to the size of the hollow of one's palm;
Tamil Lexicon
ciṟāṅki-,
11. v. tr. சிறாங்கை.
1. To reduce to the size of the hollow of one's palm;
உள்ளங்கையளவாக்குதல். கண்களைச் சிறாங்கித்துப் பருகலாயிருந்தபடி (திருவிருத்.11, வ்யா.81).
2. To get into one's power of control;
சுவாதீனமாக்குதல். அவனைச் சிறாங்கிக்கும் ஸம்சிலேஷ தசையில் (ஸ்ரீவசன. 25).
3. To beg, entreat;
இரத்தல். தன்னைச் சிறாங்கித்து இருக்கிற நம்மை அறிகிறதில்லை (ஈடு, 6, 10, அவ.).
DSAL