Tamil Dictionary 🔍

புறக்கணித்தல்

purakkanithal


பாராமுகமாதல் ; வெறுத்தொதுக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பராமுகமாதல். உருகா மனத்தார்களைப் புறக்கணித்திடும் (தேவா, 612, 2). 1. To disregard, slight, neglect; அலட்சியம்செய்தல். புறக்கணித்திடப்பட்டிடீர்க்கும் (சீவக.2376) . 2. To disdain, treat with contempt ;

Tamil Lexicon


puṟa-k-kaṇi-
11. v. tr. id.+.
1. To disregard, slight, neglect;
பராமுகமாதல். உருகா மனத்தார்களைப் புறக்கணித்திடும் (தேவா, 612, 2).

2. To disdain, treat with contempt ;
அலட்சியம்செய்தல். புறக்கணித்திடப்பட்டிடீர்க்கும் (சீவக.2376) .

DSAL


புறக்கணித்தல் - ஒப்புமை - Similar