Tamil Dictionary 🔍

சிறங்கித்தல்

sirangkithal


அவமதித்தல் ; சிறங்கையால் அளத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவமதித்தல். (J.) To despise சிறங்கையாலளத்தல். (J.) To measure in the hollow of the hand;

Tamil Lexicon


ciṟaṅki-,
11 v. tr. id.
To despise
அவமதித்தல். (J.)

ciṟaṅki,
11. v. tr. சிறங்கை.
To measure in the hollow of the hand;
சிறங்கையாலளத்தல். (J.)

DSAL


சிறங்கித்தல் - ஒப்புமை - Similar