Tamil Dictionary 🔍

சிரிப்பாய்ச்சிரித்தல்

sirippaaichirithal


இகழ்தல் ; மலிந்துகிடத்தல் ; நிலைகெட்டுத் திரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகெட்டுத் திரிதல். அவன் சிரிப்பாய்ச் சிரிக்கிறான். Tj. 2. To lead a despicable life; மலிந்துகிடத்தல். Loc. 1. To be abundant and cheap, to be so common as to be despised; இகழ்தல். Loc.-intr. To laugh at;

Tamil Lexicon


cirippāy-c-ciri-,
v. சிரிப்பு +. tr.
To laugh at;
இகழ்தல். Loc.-intr.

1. To be abundant and cheap, to be so common as to be despised;
மலிந்துகிடத்தல். Loc.

2. To lead a despicable life;
நிலைகெட்டுத் திரிதல். அவன் சிரிப்பாய்ச் சிரிக்கிறான். Tj.

DSAL


சிரிப்பாய்ச்சிரித்தல் - ஒப்புமை - Similar