பாய்விரித்தல்
paaivirithal
கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல் ; பயணப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல். 1. To spread sail; பிரயாணப்படுதல். Loc. 2. To start or embark on a journey;
Tamil Lexicon
pāy-viri-
v. intr. id.+. (W.)
1. To spread sail;
கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல்.
2. To start or embark on a journey;
பிரயாணப்படுதல். Loc.
DSAL