சரிப்பித்தல்
sarippithal
நடப்பித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடப்பித்தல். சாத்திரப்படி தப்பாமற் சரிப்பித்து (உத்தரா. அசுவ. 1). To conduct, as ceremonies;
Tamil Lexicon
Carippi-,
v. tr. Caus. of சரி-.
To conduct, as ceremonies;
நடப்பித்தல். சாத்திரப்படி தப்பாமற் சரிப்பித்து (உத்தரா. அசுவ. 1).
DSAL