Tamil Dictionary 🔍

ஏரிப்பாய்ச்சல்

yaerippaaichal


ஏரிநீர்ப் பாசனம் , ஏரிநீர் பாய்ந்து விளையும் நிலப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏரிநீர்பாசனம். Irrigation from a tank;

Tamil Lexicon


ēri-p-pāyccal
n. ஏரி+.
Irrigation from a tank;
ஏரிநீர்பாசனம்.

DSAL


ஏரிப்பாய்ச்சல் - ஒப்புமை - Similar