சரிப்பிடித்தல்
sarippitithal
பிறருடன் ஒத்துச்செல்லுதல் ; கேடு சூழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறனுடன் ஒத்துச் செல்லுதல். (W.) 1. To overtake or keep even with one, as in running, learning; கேடு சூழ்தல். (J.) 2. To aim at or plot another's ruin;
Tamil Lexicon
Cari - p - piṭi-,
v. intr. சரி +.
1. To overtake or keep even with one, as in running, learning;
பிறனுடன் ஒத்துச் செல்லுதல். (W.)
2. To aim at or plot another's ruin;
கேடு சூழ்தல். (J.)
DSAL