Tamil Dictionary 🔍

சிங்காரப்பாய்ச்சல்

singkaarappaaichal


குழந்தைகள் முதலியோரின் துள்ளுநடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகள் முதலியோரின் துள்ளுநடை. (J.) Lively, frisky movement, as of children;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The lively, frisking movements of children, and others.

Miron Winslow


ciṅkāra-p-pāyccal,
n. id.+.
Lively, frisky movement, as of children;
குழந்தைகள் முதலியோரின் துள்ளுநடை. (J.)

DSAL


சிங்காரப்பாய்ச்சல் - ஒப்புமை - Similar