Tamil Dictionary 🔍

அரிப்பரித்தல்

aripparithal


கொழித்து எடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொழித்தெடுத்தல். கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்கு (நீதி நெறி. 9). To collect by sifting;

Tamil Lexicon


arippari-
v.tr. அரிப்பு-+.
To collect by sifting;
கொழித்தெடுத்தல். கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்கு (நீதி நெறி. 9).

DSAL


அரிப்பரித்தல் - ஒப்புமை - Similar