நிரவிப்பிடித்தல்
niravippitithal
நிரப்புதல் 1. To fill up, make full; குளமுதலியவற்றைத் தூர்த்து நிலமாக்கி துராகிருதமாய்த் தனதாக்கிக்கொள்ளுதல். 3. To fill up a tank and appropriate the land to oneself, generally unjustly; சிறுகச்சிறுகக் கடனைத்தீர்த்தல். 2. To discharge by small instalments, as a debt;
Tamil Lexicon
niravi-p-piṭi-,
v. tr. id.+. (W.)
1. To fill up, make full;
நிரப்புதல்
2. To discharge by small instalments, as a debt;
சிறுகச்சிறுகக் கடனைத்தீர்த்தல்.
3. To fill up a tank and appropriate the land to oneself, generally unjustly;
குளமுதலியவற்றைத் தூர்த்து நிலமாக்கி துராகிருதமாய்த் தனதாக்கிக்கொள்ளுதல்.
DSAL