Tamil Dictionary 🔍

சின்மயம்

sinmayam


அறிவுமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானாகாரம். சின்மய வுள்ளொளியே (பிரபோத. 1, 2). Embodiment of pure intelligence;

Tamil Lexicon


s. (சித்+மயம்) spirituality; ஞானமயம்.

J.P. Fabricius Dictionary


ஞானமயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṉmayam] ''s.'' Spirituality, the nature of spirit, or of intellect, either of the soul or of deity, ஞானமயம்; [''ex'' சித், spirit, ''et'' மயம், nature.]

Miron Winslow


ciṉmayam,
n. cin-maya.
Embodiment of pure intelligence;
ஞானாகாரம். சின்மய வுள்ளொளியே (பிரபோத. 1, 2).

DSAL


சின்மயம் - ஒப்புமை - Similar