Tamil Dictionary 🔍

சன்மம்

sanmam


பிறப்பு ; தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறப்பு சன்மம் பலபலசெய்து (திவ். திருவாய். 3, 10, 1). Birth; தோல். (சி. சி. 2, 61, சிவாக்.) Skin;

Tamil Lexicon


s. (com.சென்மம், esply. in compounds) same as சனனம்; birth; 2. same as சருமம், skin. சன்ம தினம், birth day, சன்ம நாள். சன்ம நட்சத்திரம், natural star. சன்ம பாஷை, mother tongue, vernacular. சன்ம பாவம், (chr. us.) orignal sin (opp. toகருமபாவம், actual sin). சன்ம பூமி, native country. சன்மப்பகை, hereditary hatred. சன்மாந்தரம், transmigrations in endless variety.

J.P. Fabricius Dictionary


, [caṉmam] ''s.'' [''com.'' சென்மம்.] Birth, nativity, transmigration--as சனனம், பிறப்பு. W. p. 34. JANMA. 2. Skin. See சருமம். ''(p.)''

Miron Winslow


caṉmam,
n. janman.
Birth;
பிறப்பு சன்மம் பலபலசெய்து (திவ். திருவாய். 3, 10, 1).

caṉmam,
n. carman.
Skin;
தோல். (சி. சி. 2, 61, சிவாக்.)

DSAL


சன்மம் - ஒப்புமை - Similar