Tamil Dictionary 🔍

சிமயம்

simayam


இமயமலை ; பொதியமலை ; மலையுச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இமயமலை. (பிங்.) 1. The Himalayas; பொதியமலை. (சூடா.) 2. The mount Potiyai in Tinnevelly District;

Tamil Lexicon


s. the Himalayas; 2. பொதியமலை in Tinnevelly district.

J.P. Fabricius Dictionary


, [cimayam] ''s.'' The summit of a mountain, மலையுச்சி. 2. A hill, a mountain, மலை.

Miron Winslow


cimayam,
n. இமயம்.
1. The Himalayas;
இமயமலை. (பிங்.)

2. The mount Potiyai in Tinnevelly District;
பொதியமலை. (சூடா.)

DSAL


சிமயம் - ஒப்புமை - Similar