சென்மம்
senmam
பிறப்பு ; முழு உரிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுவுரிமை. இந்த நிலம் சென்மமா ஒத்தியா? Nā. 2. Absolute, dominant right; பிறப்பு. சென்மந் தரங்கம் (அஷ்டப். திருவரங்கத்தந். 46). 1. Birth;
Tamil Lexicon
ஜென்மம், s. see சன்மம், birth.
J.P. Fabricius Dictionary
, [ceṉmam] ''s.'' Birth. See சன்மம்--''Note.'' The compounds of சன்மம், and சனனம், com monly follow the Sanscrit pronunciation- as சென்மநாள், சென்மசாபலியம், சென்மாந்தரம், &c. எல்லாசென்மத்திலுங்கடையானசென்மம். Of all births the meanest.
Miron Winslow
ceṉmam,
n. janman.
1. Birth;
பிறப்பு. சென்மந் தரங்கம் (அஷ்டப். திருவரங்கத்தந். 46).
2. Absolute, dominant right;
முழுவுரிமை. இந்த நிலம் சென்மமா ஒத்தியா? Nānj.
DSAL