Tamil Dictionary 🔍

தன்மயம்

thanmayam


தன் இயற்கை ; திறமை ; வேறொன்றனொடு ஒன்றுபடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறொன்றனோடு ஒன்றுபடுகை. 3. Becoming absorbed; சாமர்த்தியம். Loc. 2. Cleverness, skill peculiar to one; தன்னியற்கை. (w.) 1. One's own nature or disposition;

Tamil Lexicon


, ''s.'' His own nature, தற்சுபா வம். ''(P.)''

Miron Winslow


taṉ-mayam,.
n. tan-maya.
1. One's own nature or disposition;
தன்னியற்கை. (w.)

2. Cleverness, skill peculiar to one;
சாமர்த்தியம். Loc.

3. Becoming absorbed;
வேறொன்றனோடு ஒன்றுபடுகை.

DSAL


தன்மயம் - ஒப்புமை - Similar