Tamil Dictionary 🔍

சிவமயம்

sivamayam


சிவமாந்தன்மை ; மங்கலமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடிதம், நூல் முதலியவற்றின் தொடக்கத்தில் சைவசமயிகளால் வழங்கப்பெறும் மங்கலமொழி. 2. An in vocation meaning' All to the glory of šiva; used by šaivites at the head of a letter or document or over the title of a book; சிவமாந்தன்மை. அவர் சிவமயமேயாகலின் (சி.போ.ப.அவை.பக்.4). 1. šiva in essence;

Tamil Lexicon


, ''s.'' A term of invocation; also of benediction--meaning happiness, prosperity, and success, சுபமஸ்து.

Miron Winslow


civa-mayam,
n. šiva-maya.
1. šiva in essence;
சிவமாந்தன்மை. அவர் சிவமயமேயாகலின் (சி.போ.ப.அவை.பக்.4).

2. An in vocation meaning' All to the glory of šiva; used by šaivites at the head of a letter or document or over the title of a book;
கடிதம், நூல் முதலியவற்றின் தொடக்கத்தில் சைவசமயிகளால் வழங்கப்பெறும் மங்கலமொழி.

DSAL


சிவமயம் - ஒப்புமை - Similar