சின்மயன்
sinmayan
அறிவுமயமாக உள்ள உயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞானரூபியான ஆன்மா மலினமறு சின்மயன் (கைவல். சந். 120). Individual soul or god, as pure intelligence;
Tamil Lexicon
ciṉmayaṉ,
n. id.
Individual soul or god, as pure intelligence;
ஞானரூபியான ஆன்மா மலினமறு சின்மயன் (கைவல். சந். 120).
DSAL