சிமையம்
simaiyam
மலையுச்சி ; கொடுமுடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சிமை, 1. (பிங்.) கொடுமுடி. சிமையத் திமையமும் (சிலப். 6, 28). 3. Peak; மலை. பனிவார் சிமையக் கானபோகி (மதுரைக். 148). 4. Mountain, hill; உச்சி. நளிர்கொள் சிமைய விரவுமலர் வியன்கா (நெடுநல். 27). 1. Top;
Tamil Lexicon
s. top, உச்சி; 2. a peak; 3. a hill or a mountain, மலை.
J.P. Fabricius Dictionary
cimaiyam,
n. சிமை.
1. Top;
உச்சி. நளிர்கொள் சிமைய விரவுமலர் வியன்கா (நெடுநல். 27).
2. See சிமை, 1. (பிங்.)
.
3. Peak;
கொடுமுடி. சிமையத் திமையமும் (சிலப். 6, 28).
4. Mountain, hill;
மலை. பனிவார் சிமையக் கானபோகி (மதுரைக். 148).
DSAL