சின்னீர்
sinneer
கலங்கலான நீர் ; மூத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலங்கலான நீர்(சீவக.2381, உரை.) 1. Muddy water முத்திரம்.(W.) 2. Urine;
Tamil Lexicon
s. drops shaken from trees, துளிநீர்; 2. (vulg.) urine, சிறுநீர்; 3. muddy water, கலங்கல் நீர்.
J.P. Fabricius Dictionary
, [ciṉṉīr] ''s.'' Drops shaken from trees, &c., by the wind, துளிநீர். 2. ''[vul.]'' Urine, சிறுநீர். 3. ''(p.)'' Transitoriness, transient ness, நிலையாமை.
Miron Winslow
ciṉṉīr,
n. சின்-மை+ நீர்.
1. Muddy water
கலங்கலான நீர்(சீவக.2381, உரை.)
2. Urine;
முத்திரம்.(W.)
DSAL