சன்னவீரம்
sannaveeram
ஒருவகை வெற்றிமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை வென்றிமாலை. சன்னவீரம் திருமார்பில் வில்லிலக (பதினொ. திருக்கைலாயஞா. 19). A garland indicative of victory;
Tamil Lexicon
s. a garland indicative of victory in war.
J.P. Fabricius Dictionary
வெற்றிமாலை.
Na Kadirvelu Pillai Dictionary
caṉṉa-vīram,
n.
A garland indicative of victory;
ஒருவகை வென்றிமாலை. சன்னவீரம் திருமார்பில் வில்லிலக (பதினொ. திருக்கைலாயஞா. 19).
DSAL