Tamil Dictionary 🔍

சிந்தை

sindhai


மனம் ; அறிவு ; எண்ணம் ; தியானம் ; கவலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தியானம். சிந்தை செய்து (திவ். திருவாய். 2,6,5). 4. Meditation, contemplation; எண்ணம். நாகேச்சரம் வலங்கொள் சிந்தையுடையார் (தேவா. 439, 8). 3. Thought, idea, intention; அறிவு. இரவு பகலுணர்வோர் சிந்தை (சி.சி. பாயி. விநாயகர்துதி, சிவஞா.) 2. Knowledge; மனம். சிந்தையாலுஞ் சொல்லாலும் (திவ்.திருவாய். 6, 5, 11). 1. Mind, intellect; கவலை. செதுமகப் பலவும் பெற்றுச்சிந்தைகூர் மனத்தையாகி (சீவக.1124). 5. Solicitude, care;

Tamil Lexicon


சிந்தனை, s. mind, intention, reflection, consideration, எண்ணம்; 2. design, object in veiw, குறிப்பு; 3. vexation, anxiety, care, கவலை; 4. sorrow, regret, துக்கம்; 5. knowledge, அறிவு. சிந்தாகுலம், great care, sorrow. சிந்தாக்கிராந்தன், a grief-stricken person. சிந்தாதேவி, Saraswathi worshipped in ancient Madura. சிந்தா விளக்கு, Saraswathi as the illuminator of the mind. சிந்தை கலக்க, to be of one mind. சிந்தை கூரியன், a sharp-minded person. சிந்தை கெட்டுப்போக, to be disordered, to be depraved in mind. சிந்தையில் வைக்க, சிந்தை செய்ய, to keep in mind. நல்ல சிந்தையுள்ளவன், a pious, welldisposed person. நிச்சிந்தை, நிர்ச்சிந்தை, unconcern, freedom from anxiety. பல சிந்தைக்காரன், a man of many cares & concerns.

J.P. Fabricius Dictionary


, [cintai] ''s. (Sa. Chinta.)'' Thought, con ception, imagination, எண்ணம். 2. Reflec tion, consideration, recollection, medita tion, contemplation, mental worship, கருத் து. 3. Mind, mental faculties or powers, intellect, மனம். 4. Intention, design, குறிப்பு. 5. Solicitude, concern, care, anxiety, கவலை. 6. ''(p.)'' Sorrow, regret, துன்பம்.--''Note.'' In many of its compounds, the word retains the Sanscrit pronunciation of சிந்தா.

Miron Winslow


cintai,
n. cintā.
1. Mind, intellect;
மனம். சிந்தையாலுஞ் சொல்லாலும் (திவ்.திருவாய். 6, 5, 11).

2. Knowledge;
அறிவு. இரவு பகலுணர்வோர் சிந்தை (சி.சி. பாயி. விநாயகர்துதி, சிவஞா.)

3. Thought, idea, intention;
எண்ணம். நாகேச்சரம் வலங்கொள் சிந்தையுடையார் (தேவா. 439, 8).

4. Meditation, contemplation;
தியானம். சிந்தை செய்து (திவ். திருவாய். 2,6,5).

5. Solicitude, care;
கவலை. செதுமகப் பலவும் பெற்றுச்சிந்தைகூர் மனத்தையாகி (சீவக.1124).

DSAL


சிந்தை - ஒப்புமை - Similar