Tamil Dictionary 🔍

சோந்தை

chondhai


பற்று ; இடையூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்று. எனக்கு அதிலே சோந்தையில்லை. 1. Interest, concern, connection; குடியானவனுக்குத் தன்மீது பற்று அதிகப்படுமாறு நிலச்சுவான் தார் முன்னதாகக் கொடுத்து உதவும் நெல்முதலியன. Loc. 2. Advance in coin or kind given by a land-owner to his cultivating tenant in order that the latter may remain continually attached to him; இடையூறு. அவன் சோந்தை பண்ணுகிரானி. Impediment, difficulty ;

Tamil Lexicon


s. interest, concern, உடந்தை; 2. impediments, விக்கினம், சோந்தைக்காரன், an interested person. சோந்தை பண்ண, to make difficulties. சோந்தையைத் தீர்க்க, -கழிக்க, to remove an impediment.

J.P. Fabricius Dictionary


உடந்தை, தடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cōntai] ''s. [prov.]'' Interest, concern, concernment, connection, உடந்தை. 2. ''(Beschi.)'' Impediment, விக்கினம். எனக்கதிலேசோந்தையில்லை. I am not con cerned in it.

Miron Winslow


cōntai,
n. prob. சொந்தம்.
1. Interest, concern, connection;
பற்று. எனக்கு அதிலே சோந்தையில்லை.

2. Advance in coin or kind given by a land-owner to his cultivating tenant in order that the latter may remain continually attached to him;
குடியானவனுக்குத் தன்மீது பற்று அதிகப்படுமாறு நிலச்சுவான் தார் முன்னதாகக் கொடுத்து உதவும் நெல்முதலியன. Loc.

cōntai,
n. cf. T. tcōda.
Impediment, difficulty ;
இடையூறு. அவன் சோந்தை பண்ணுகிரானி.

DSAL


சோந்தை - ஒப்புமை - Similar