Tamil Dictionary 🔍

விந்தை

vindhai


சாலவித்தை ; கல்வி ; துர்க்கை ; வெற்றித்திருமகள் ; பார்வதி ; திருமகள் ; அழகு ; வியப்பு ; ஓரகத்தி ; விந்தியமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரகத்தி. (யாழ். அக.) Husband's brother's wife; . See விந்தியம். விந்தையெனும் விண்டோய் நாகம் (கம்பரா. அகத். 39). வேடிக்கை. அவன் விந்தைவிந்தையாய்ப் பேசுகிறான். 9. Humour; ஆச்சரியம். (அரு. நி.) 8. Wonder, astonishment; பார்வதி. (நாமதீப. 22.) 5. Pārvatī; இலக்குமி. விந்தை கேள்வனும் விரிஞ்சனும் (உபதேசகா. சிவவிரத. 300). 6. Lakṣmi; அழகு. (நாமதீப. 791.) 7. Beauty; வீரலட்சுமி. விந்தை நெடுமலை நோக்க (இரகு. திக்குவி. 147). 4. Goddess of Valour; துர்க்கை. (திவா.) 3. Durgā; சாலவித்தை. 2. The art of magic; கல்வி. 1. Learning, scholarship;

Tamil Lexicon


s. admiration, astonishment, curiosity, ஆச்சரியம்; 2. pomp, show, வேடிக்கை; 3. a name of Durga. விந்தை காட்ட, to show curious things. விந்தைக் காரன், an artist. விந்தையடிக்க, to do wonderful things.

J.P. Fabricius Dictionary


ஆச்சரியம், துர்க்கை.

Na Kadirvelu Pillai Dictionary


vintai
n. vidyā.
1. Learning, scholarship;
கல்வி.

2. The art of magic;
சாலவித்தை.

3. Durgā;
துர்க்கை. (திவா.)

4. Goddess of Valour;
வீரலட்சுமி. விந்தை நெடுமலை நோக்க (இரகு. திக்குவி. 147).

5. Pārvatī;
பார்வதி. (நாமதீப. 22.)

6. Lakṣmi;
இலக்குமி. விந்தை கேள்வனும் விரிஞ்சனும் (உபதேசகா. சிவவிரத. 300).

7. Beauty;
அழகு. (நாமதீப. 791.)

8. Wonder, astonishment;
ஆச்சரியம். (அரு. நி.)

9. Humour;
வேடிக்கை. அவன் விந்தைவிந்தையாய்ப் பேசுகிறான்.

vintai
n. Vindhya.
See விந்தியம். விந்தையெனும் விண்டோய் நாகம் (கம்பரா. அகத். 39).
.

vintai
n.
Husband's brother's wife;
ஓரகத்தி. (யாழ். அக.)

DSAL


விந்தை - ஒப்புமை - Similar