சிந்துரை
sindhurai
இந்திரன் யானையால் வளர்க்கப் பட்டவளாகிய தெய்வயானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[இந்திரன் யானையால் வளர்க்கப்பட்டவள்] தெய்வயானை. சிந்துரைபாக (கந்தரந். 39). Teyvayāṉai, consort of of Skanda, as brought up by Indra's white elephant;
Tamil Lexicon
cinturai,
n. சிந்துரம்2.
Teyvayāṉai, consort of of Skanda, as brought up by Indra's white elephant;
[இந்திரன் யானையால் வளர்க்கப்பட்டவள்] தெய்வயானை. சிந்துரைபாக (கந்தரந். 39).
DSAL