ஏகசிந்தை
yaekasindhai
ஒரே எண்ணம் , ஒரே நினைவு ; ஒத்த மனம் ; ஒன்றிலேயே செல்லும் சிந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒத்தமனம். தம்பதிகள் இருவரும் ஏகசிந்தை யுள்ளவர்கள். 1. Unanimity; ஒரே நினைவு. நாடொறு மேகசிந்தையனாய் (திவ். திருவாய். 5, 10, 11). 2. Singleness of purpose, undivided attention;
Tamil Lexicon
ஒருமனம், ஒன்றிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Unanimity, ஒரும னது. 2. Implicitness, singleness of pur pose, undivided attention, ஒன்றிலேசெல் லுஞ்சிந்தை.
Miron Winslow
ēka-cintai
n. id.+.
1. Unanimity;
ஒத்தமனம். தம்பதிகள் இருவரும் ஏகசிந்தை யுள்ளவர்கள்.
2. Singleness of purpose, undivided attention;
ஒரே நினைவு. நாடொறு மேகசிந்தையனாய் (திவ். திருவாய். 5, 10, 11).
DSAL