Tamil Dictionary 🔍

சிந்தனை

sindhanai


எண்ணம் ; மீண்டும்மீண்டும் நினைத்தல் ; தியானம் ; கவலை ; கவனம் ; குறிகேட்கும் செய்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிகேட்கும் விஷயம். நட்டமுட்டி சிந்தனை. (சூடா. உள்.) 6. Subject about which a person consults a soothsayer; கவனம். (W.) 5. Attention, consideration; கவலை. சிந்தனை முகத்திற் றேக்கி (கம்பரா. குகப். 35). 4. Care, concern, grief; தியானம். அதே சிந்தனையாயிருக்கிறான். 3. Meditation, படித்தபாடத்தை மீண்டும் நினைக்கை. படித்தவற்றைச் சிந்தனை செய்யவேணும். 2. Revision of lessons; எண்ணம். சிந்தனை யுரைசெய்வான் (கம்பரா. கங்கை. 53). 1. Thought, idea;

Tamil Lexicon


s. (சிந்தி) thought, reflection, meditation, நினைவு; 2. care, anxiety, concern, கவலை. உனக்கொரு சிந்தனையுமில்லை, you have no concern. சிந்தனை பண்ணிப்பார், ponder this well, think over and over. சிந்தனையாயிருக்க, சிந்தனைப்பட, to be anxious, to be concerned.

J.P. Fabricius Dictionary


சிந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cintaṉai] ''s.'' Thought, conception, re collection, imagination, reflection, con sideration, நினைவு. 2. Heed, attention, கருத்து. 3. Care, concern, grief, regret, கவ லை. 4. Deep thought, meditation, con templation, தியானம். 5. Supplication to or desires after the deity in the heart, தேவசிந்தனை. 6. Inquiry, investigation, search, ஆராய்வு. 7. Wish, desire, விருப்பம். ''(c.)'' 8. The thing conceived in the mind, as one of the three things about which the astrologer is consulted. See நஷ்டம் and முஷ்டி. Compare சிந்தை. உனக்கொருசிந்தனையுமில்லை. You need have no concern. 2. ''(R.)'' There is nothing against you.

Miron Winslow


cintaṉai,
n. cintanā.
1. Thought, idea;
எண்ணம். சிந்தனை யுரைசெய்வான் (கம்பரா. கங்கை. 53).

2. Revision of lessons;
படித்தபாடத்தை மீண்டும் நினைக்கை. படித்தவற்றைச் சிந்தனை செய்யவேணும்.

3. Meditation,
தியானம். அதே சிந்தனையாயிருக்கிறான்.

4. Care, concern, grief;
கவலை. சிந்தனை முகத்திற் றேக்கி (கம்பரா. குகப். 35).

5. Attention, consideration;
கவனம். (W.)

6. Subject about which a person consults a soothsayer;
குறிகேட்கும் விஷயம். நட்டமுட்டி சிந்தனை. (சூடா. உள்.)

DSAL


சிந்தனை - ஒப்புமை - Similar