Tamil Dictionary 🔍

நிபந்தனை

nipandhanai


கட்டுப்பாடு ; ஏற்பாடு ; தண்டனை ; பொதுவிதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்பாடு. Loc. 3. Arrangement; தண்டனை. (W.) 4. Punishment, penalty; பொதுவிதி. 2. Canon, regulation, general rule; கட்டுப்பாடு. 1. Agreement, compact, condition;

Tamil Lexicon


s. (நி intens.) a covenant, an agreement, a condition, ஏற்பாடு; 2. a canon, a general rule, கட்டுப்பாடு; 3. penalty, punishment, தண்டனை. நிபந்தனைக்குட்பட, to enter into covenant; 2. to be under a penalty.

J.P. Fabricius Dictionary


, [nipntṉai] ''s.'' A compact, a bond, ஏற் பாடு. 2. A cannon, or general rule, கட்டுப்பாடு. 3. Punishment, penalty, தண்டனை. ''(c.)''

Miron Winslow


nipantaṉai,
n. nibandhanā
1. Agreement, compact, condition;
கட்டுப்பாடு.

2. Canon, regulation, general rule;
பொதுவிதி.

3. Arrangement;
ஏற்பாடு. Loc.

4. Punishment, penalty;
தண்டனை. (W.)

DSAL


நிபந்தனை - ஒப்புமை - Similar