Tamil Dictionary 🔍

சிந்தன்

sindhan


குள்ளன் ; குறளனிலும் சிறிது நெடியவன் ; தூக்கணாங்குருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிதகம். (பிங்.) குறளனிலும் சிறிது நெடியவன். (தொல். பொ. 349, உரை) சேயனாய் வந்தொரு சிந்தன் போன்றுலாய் (கந்தபு. அவைபுகு. 75) Dwarfish person;

Tamil Lexicon


, [cintṉ] ''s.'' A dwarf, குள்ளன். Com pare சிந்து. 2. The bird that makes hanging nests, தூக்கணங்குருவி. Compare சிந்தகம் and சிதகம். (சது.)

Miron Winslow


cintaṉ,
n. சிந்து2.
Dwarfish person;
குறளனிலும் சிறிது நெடியவன். (தொல். பொ. 349, உரை) சேயனாய் வந்தொரு சிந்தன் போன்றுலாய் (கந்தபு. அவைபுகு. 75)

cintaṉ,
n.
See சிதகம். (பிங்.)
.

DSAL


சிந்தன் - ஒப்புமை - Similar