செந்தினை
sendhinai
கம்புப்பயிர் ; சிவந்த தினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்புப்பயிர். (சூடா.) 2. Bulrush millet, pennisetum typhoideum; தினைவகை. செந்தினையிடியுந் தேனும் (கந்தபு.வள்ளி.208). 1. Italian millet, Setaria italica;
Tamil Lexicon
s. Italian millet, தினைவகை; 2. bulrush millet, கம்பு.
J.P. Fabricius Dictionary
, [centiṉai] ''s.'' The கம்பு grain. 2. Millet --oppos. to கருந்தினை, ஓர்தினை. ''(c.)''
Miron Winslow
cen-tiṉai,
n. id.+.
1. Italian millet, Setaria italica;
தினைவகை. செந்தினையிடியுந் தேனும் (கந்தபு.வள்ளி.208).
2. Bulrush millet, pennisetum typhoideum;
கம்புப்பயிர். (சூடா.)
DSAL