சிதார்
sithaar
சீலை ; மரவுரி ; ஒரு வாத்தியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீலை. பாறிய சிதாரேன் (புறநா. 150). 1. Cloth, rag; மரவுரி. (w.) 2. Thin bark of certain trees, used as clothing;
Tamil Lexicon
s. thin bark of certain trees used for clothing; 2. rags, கந்தைத் துணி.
J.P. Fabricius Dictionary
, [citār] ''s.'' The thin bark of certain trees, used as clothing, மாவுரி. (சது.) 2. (Com pare சிதர்.) Rags, cloths, சீலைத்துணி.
Miron Winslow
citār,
n. சிதர்.
1. Cloth, rag;
சீலை. பாறிய சிதாரேன் (புறநா. 150).
2. Thin bark of certain trees, used as clothing;
மரவுரி. (w.)
DSAL