செதும்பு
sethumpu
சேறு ; சிறிதளவு ஒடும் நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேறு. செருத்தற் றீம்பால் செதும்பு படப் பிலிற்றி (பெருங்.உஞ்சைக்.49, 112). 1. Mud, mire; சில வாக ஓடும் நீர். இன்னுரைச் செதும்பரற்றுஞ் செவ்வியுள் (கலித். 48). 2. Thin current of water, as of rivers in summer;
Tamil Lexicon
III. v. i. get damp or moist, be soaked.
J.P. Fabricius Dictionary
சேறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cetumpu] ''s.'' Mud, mire, bog, சேறு. Compare சிதம்பு.
Miron Winslow
cetumpu,
n. செதும்பு-.
1. Mud, mire;
சேறு. செருத்தற் றீம்பால் செதும்பு படப் பிலிற்றி (பெருங்.உஞ்சைக்.49, 112).
2. Thin current of water, as of rivers in summer;
சில வாக ஓடும் நீர். இன்னுரைச் செதும்பரற்றுஞ் செவ்வியுள் (கலித். 48).
DSAL