Tamil Dictionary 🔍

சிதம்

sitham


வெண்மை ; வெள்ளி ; வெற்றிகொள்ளப்பட்டது ; மனைவாயில் ; அறிவு ; விண்மீன் ; புளியாரை ; வெண்சிவதை ; சாதிக்காய் ; மீன் ; விண் ; விஷ்ணுக் கரந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவாயில் (பிங்.) Door, entrance to a house; ஞானம். (பிங்.) Wisdom, intelligence, knowledge; . 1. yellow wood sorrel. See புளியாரை. (மலை.) . 2. Indian globe-thistle. See விஷ்ணுக்கரந்தை. (மலை.) . 3.True nutmeg. See சாதிக்காய். (L.) வெண்மை. சிதம்படு நற்றுகில் (ஞானவா. வைரா. 53). 1. Whiteness; வெள்ளி. (சங். அக). 2. Silver; . 3. White bindweed; See வெண்சிவதை. (மலை.) நட்சத்திரம். (பிங்.) 4. Star; வெல்லப்பட்டது. (பிங்.) That which is subdued or conquered; மீன். 1. Fish; விண். 2. Sky;

Tamil Lexicon


s. whiteness, வெண்மை; 2. that which is subdued, செயிக்கப்பட்டது; 3. (சித்) intellect, wisdom, ஞானம்; 4. the entrance to a house.

J.P. Fabricius Dictionary


, [citam] ''s.'' That which is subdued or con quered, செயிக்கப்பட்டது. W. p. 35. JITA. 2. Whiteness, வெண்மை. 3. The planet Venus, from its silvery appearance, வெண் மீன். 4. The புளியாரை plant. 5. A plant, விஷ்ணுகரந்தை. W. p. 923. SITA. 6. Intellect, knowledge, intelligence, wisdom, ஞானம். W. p. 325. CHIT. ''(p.)''

Miron Winslow


citam,
n. sita.
1. Whiteness;
வெண்மை. சிதம்படு நற்றுகில் (ஞானவா. வைரா. 53).

2. Silver;
வெள்ளி. (சங். அக).

3. White bindweed; See வெண்சிவதை. (மலை.)
.

4. Star;
நட்சத்திரம். (பிங்.)

citam,
n. jita.
That which is subdued or conquered;
வெல்லப்பட்டது. (பிங்.)

citam,
n. chidra.
Door, entrance to a house;
மனைவாயில் (பிங்.)

citam,
n. cf. cit.
Wisdom, intelligence, knowledge;
ஞானம். (பிங்.)

citam,
n.
1. yellow wood sorrel. See புளியாரை. (மலை.)
.

2. Indian globe-thistle. See விஷ்ணுக்கரந்தை. (மலை.)
.

3.True nutmeg. See சாதிக்காய். (L.)
.

citam
n. (அக. நி.)
1. Fish;
மீன்.

2. Sky;
விண்.

DSAL


சிதம் - ஒப்புமை - Similar