சுதும்பு
suthumpu
ஒரு மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்தங்குல நீளமும் சாம்பல் நிறமும் உள்ள மீன்வகை. Milk-fish, leaden, attaining 10in. in length, Lactarius delicatulus;
Tamil Lexicon
s. milk-fish, lactarius delicatu lus.
J.P. Fabricius Dictionary
ஒருமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cutumpu] ''s. [vul.]'' A kind of fish, milk fish, ஓர்மீன். ''(c.)''
Miron Winslow
cutumpu,
n. [T. tc.dumu.]
Milk-fish, leaden, attaining 10in. in length, Lactarius delicatulus;
பத்தங்குல நீளமும் சாம்பல் நிறமும் உள்ள மீன்வகை.
DSAL